தோழர்கள் கூட்டமாக நாயகத்திடம் வந்தார்கள் அவர்களுள், ஒருவர் அரிய வாய்ப்பு என்ன என்பதை மொழியுங்கள் எனக் கேட்டார். அதற்கு முதுமை அடைவதற்கு முன்னால் உள்ள இளமை, நோயுறுவதற்கு முன்னால் உள்ள ஆரோக்யம்,ஏழ்மையாவதற்கு முன்னால் உள்ள செல்வ நிலை, பணியில் ஈடுபடுவதற்கு முன்னால் உள்ள ஓய்வு, இறப்பதற்கு முன்னால் உள்ள வாழ்நாள் இவை யாவும் இறைவனால் வழங்கப்பட்ட அரிய வாய்ப்பு என்றார்.