நபிகள் நாயகத்தைப் பார்க்க வந்த தோழர் ஒருவர், ''எனக்குத் தெரிந்த நபர் மிக நல்லவர். அவர் செய்யும் நற்செயலுக்காக நிச்சயம் சுவனத்திற்கு செல்வார்'' என்றார்.
இதைக் கேட்டு, ''அந்த நல்லவரின் கழுத்தை அறுத்து விட்டீர்கள்'' என மூன்று முறை கூறினார். தோழர் அதிர்ச்சியானார்.
''மற்றவரைப் புகழும் போது, 'அவர் நல்லவர் என நினைக்கிறேன். ஆனால் இறைவனே அதை அறிவான்' எனச் சொல்லுங்கள் என்றார். ஒரு மனிதர் புகழ்ச்சிக்குரியவர் என்றாலும், 'அவர் நல்லவர்' என சொல்ல வேண்டுமே
தவிர, சொர்க்கத்துக்கு செல்வார் எனச் சொல்லும் உரிமையாருக்கும் கிடையாது. ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது அவரவர் மனதிற்கே வெளிச்சம்.