Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/பெற்றோரின் கடமை

பெற்றோரின் கடமை

பெற்றோரின் கடமை

பெற்றோரின் கடமை

ADDED : மே 26, 2023 01:20 PM


Google News
* குழந்தைகளை சமமாக நினைப்பது பெற்றோரின் கடமை.

* பெற்றோரிடம் கண்ணியத்துடன் நடப்பது குழந்தைகளின் கடமை.

* இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது.

* எதிலும் நம்பிக்கை கொண்டவர்கள் பொறுமையை கடைபிடிப்பர்.

* இறந்தவர் செய்த நன்மைகளை நினையுங்கள். அவர்கள் செய்த தீமையை மறந்து விடுங்கள்.

* சோதனையை பொறுத்துக் கொள்பவர் பாக்கியம் பெற்றவர்.

* உலகத்தவரின் எண்ணங்கள் பணம் இருக்கும் இடம் நோக்கியே செல்லும்.

-பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us