Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/வியர்வை உலரும் முன்...

வியர்வை உலரும் முன்...

வியர்வை உலரும் முன்...

வியர்வை உலரும் முன்...

ADDED : ஜூன் 02, 2023 10:37 AM


Google News
* உழைப்பவரின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவருடைய கூலியைக் கொடுங்கள்.

* பணியாளர்கள் உங்கள் சகோதரர்கள். அவர்களைக் கண்ணியமாக நடத்துங்கள்.

* நீங்கள் உண்பதும், உடுத்துவதையும் உங்கள் பணியாளருக்கும் கொடுங்கள்.

* பணியாளர்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைக்கல சொந்தங்கள். அவர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்.

* பணியாளர்களை குறித்து இறைவனிடம் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

-பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us