Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/பெற்றோரை மதிக்காதவரா நீங்கள்!

பெற்றோரை மதிக்காதவரா நீங்கள்!

பெற்றோரை மதிக்காதவரா நீங்கள்!

பெற்றோரை மதிக்காதவரா நீங்கள்!

ADDED : டிச 29, 2023 08:38 AM


Google News
Latest Tamil News
* 'நான் நேரத்துக்கு தொழுகிறேன். தானம் செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு பெற்றோரை கவனிக்கவில்லை எனில் அது பயன்தராது.

* பெற்றோர் அநியாயம் செய்தாலும் அன்பு செலுத்துவது கட்டாயக் கடமை.

* தாயை விட மனைவியை சிறந்தவளாக கருதுபவரை இறைவன் சபிக்கிறான்.

* பெற்றோருக்கு உதவும் குழந்தைகளுக்கு வாழ்த்து உண்டாகட்டும்.

* தந்தையிடம் நல்ல முறையில் நடந்து கொள். இல்லையெனில் உன்னுள் இருக்கும் ஒளியை

அவன் போக்குவான்.

* 'எத்தனை வழிபாடுகளில் ஈடுபட்டாலும் பெற்றோரை மதிக்காதவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட மாட்டாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us