Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வியாசர்/நல்வழியில் வாழுங்கள்

நல்வழியில் வாழுங்கள்

நல்வழியில் வாழுங்கள்

நல்வழியில் வாழுங்கள்

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
* தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* புலன்களின் கவர்ச்சியால் அறிஞர்கள் கூட தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.

* கோபத்தை விட்டொழித்தால், வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

* புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.

* அறவழியில் பொருள் தேடி, நல்வழியில் செலவழிப்பதே சிறந்த வாழ்வு.

* கடவுளுக்கு படைத்த உணவை உண்பதால் மனத்தூய்மை ஏற்படும்.

-வியாசர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us