Dinamalar-Logo
Dinamalar Logo


வெற்றிக்கு...

வெற்றிக்கு...

வெற்றிக்கு...

ADDED : மார் 08, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.

* ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை புரிந்து கொள்ளுங்கள்.

* மூடநம்பிக்கை சிந்தனையை மறக்கச் செய்யும். இதற்கு இடம் தராதே.

* அன்பே அடிப்படை பண்பு. ஆனால் வெறுப்பு ஒருவனை அழித்து விடும்.

* கோபத்தோடு பணியாற்றாதே. அமைதியான மனம் எந்த பணியையும் எளிதாக்கும்.

* போராட்டமே சொர்க்கத்திற்கான வழி. நரகத்தின் வழியாகத் தான் அங்கு செல்ல முடியும்.

* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகில் இல்லை.

* கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார். மனிதன் தனக்குத் தானே நரகத்தைப் படைத்தான்.

* நீங்கள் விரும்பியதை செய்வது போல பிறரும் அவர் விரும்புவதை செய்ய அனுமதியுங்கள்.

* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாக பிடித்தால் அறிவின் வழியே வாழ்வு செல்லும்

* நல்லவர்களும், சத்தியத்தை கடைபிடிப்பவர்களும் இப்பிறவியிலேயே கடவுளைக் காண்பர்.

* ஆன்மிக வலிமை இருந்தால் நாமே தேவைகளை நிறைவேற்ற முடியும்.

விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us