Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வலிமையே வாழ்வு

வலிமையே வாழ்வு

வலிமையே வாழ்வு

வலிமையே வாழ்வு

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
* பலன் கருதாமலும், சுயநலம் சிறிதும் இல்லாமலும் கடவுளிடம் பக்தி செலுத்துவதே சிறந்தது.

* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.

* வலிமையே வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய உண்மை இது தான்.

* தீமையிலிருந்தும் மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையைப் பெறுகிறான்.

* சில நேரத்தில் இன்பத்தை விட, துன்பமே நமக்கு சிறந்த ஆசிரியராக விளங்குகிறது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us