Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மையைக் கடைபிடி!

உண்மையைக் கடைபிடி!

உண்மையைக் கடைபிடி!

உண்மையைக் கடைபிடி!

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
* சுதந்திரமானவனாக இரு. யாரிடமும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.

* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதையே உன் வாழ்க்கை மயமாக்கு. உடலின் நாடிநரம்பெல்லாம் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும்.

* நம்பிக்கை ஒருபோதும் இழந்து விடாதே. நீ அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி முன்னேறு.

* எல்லாவிதமான அறிவும் ஆற்றலும் உனக்குள்ளே குடி கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே.

* உண்மையில் பிடிப்புடன் இருந்து வா. மெதுவாகவே என்றாலும் நிச்சயம் உனக்கே வெற்றி கிடைக்கும்.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us