ADDED : டிச 07, 2014 03:12 PM

* நன்மை செய்வோருக்கு கைகொடுக்கத் தயாராக இரு. யாரிடத்திலும் கோபம் கொள்ளாதே. அன்பைக் கொட்டு.
* உலகில் காணும் அனைவரும் உன் உடன்பிறந்த சகோதரர் என்பதை மறந்து விடாதே.
* யாரையும் குறை கூறாதே. புறம் பேசுபவரின் பேச்சுக்கு செவி சாய்க்க மறுத்து விடு.
* ஆர்வமுடன் வேலையில் ஈடுபடு. அதே சமயம் அதில் உன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதே.
* மனம் கீழ்நோக்கிச் செல்லும் இயல்புடையது. அதை எப்போதும் உன் கட்டுக்குள் வைத்திரு.
- விவேகானந்தர்