Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வலிமையான சிந்தனை

வலிமையான சிந்தனை

வலிமையான சிந்தனை

வலிமையான சிந்தனை

ADDED : ஆக 31, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* சிந்தனைக்கும் வாக்குக்கும் எட்டாதவர் கடவுள். அவருக்கென தனியாக குணம் ஏதும் கிடையாது.

* எத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கு உற்ற துணையாக வரும் நல்ல நண்பன் நல்லொழுக்கம் மட்டுமே.

* மனக்கட்டுப்பாடு மகத்தான ஆற்றலை உண்டாக்குவதற்கு உற்ற துணையாக இருக்கும்.

* பலவீனத்திற்குரிய பரிகாரம் எப்போதும் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து மேலான உண்மைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறான்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us