ADDED : டிச 11, 2013 01:12 PM

* நீங்கள் வலிமையான தசையும், இரும்பு போன்ற எலும்பும் கொண்டவர்களாக விளங்குங்கள்.
* கீதை படிப்பதை விட, கால்பந்து விளையாடிய பின் அதை படித்தால் இன்னும் நன்றாகப் புரியும். ஏனென்றால், வலிமை படைத்தவர்கள் மட்டுமே ஆன்மிகவாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.
* இறந்த காலத்தை மறந்து விடுங்கள். எதிர்காலம் பற்றியும் கவலை வேண்டாம். நிகழ்காலத்தை மட்டும் சிந்தித்து செயலாற்றுங்கள்.
* யார் உங்களைத் தூற்றிப் பேசினாலும் கவலை கொள்ளாதீர்கள். அவர்களையும் வாழ்த்துங்கள்.
* பொறுப்பை உங்கள் தோள் மீது சுமந்து கொள்ளுங்கள். உங்களுக்குரிய விதியை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள்.
* வலிமையும், உதவியும் உங்களுக்கு உள்ளேயே குடி கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள்.
- விவேகானந்தர்