Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சூளுரைப்போம் வாருங்கள்!

சூளுரைப்போம் வாருங்கள்!

சூளுரைப்போம் வாருங்கள்!

சூளுரைப்போம் வாருங்கள்!

ADDED : டிச 26, 2014 11:12 AM


Google News
Latest Tamil News
* துன்பப்படும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பிரதிநிதி. அவர்களின் துன்பத்தைப் போக்குவது நம் கடமை.

* வெறுப்பினால் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அன்பு தான் வாழ்வின் அடிப்படை நியதி.

* மன மாசு இல்லாதவர்கள் இப்பிறவியிலேயே கடவுளை அடையும் பேறு பெறுகிறார்கள்.

* 'எனக்கான விதியை நானே வகுத்துக் கொள்வேன்' என்று மன திடத்துடன் தினமும் சூளுரையுங்கள்.

* முதலில் உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். அதன் பிறகே கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us