Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/இயற்கையை வெல்வோம்

இயற்கையை வெல்வோம்

இயற்கையை வெல்வோம்

இயற்கையை வெல்வோம்

ADDED : ஏப் 11, 2016 11:04 AM


Google News
Latest Tamil News
* இயற்கையை வெல்லவே நாம் பிறந்திருக்கிறோம். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.

* இந்த உலகம் பெரிய பயிற்சிக்கூடம். நம்மை வலிமைப்படுத்தவே இங்கு வந்திருக்கிறோம்.

* கோவிலில் உள்ள விக்ரகத்தைக் கடவுள் என்று கூறலாம். ஆனால் கடவுளையே விக்ரகம் என்று நினைக்கக் கூடாது.

* இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதுபோல சுயநலமும், தெய்வத்தன்மையும் இணைந்திருக்க முடியாது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us