Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனிதனின் பலவீனம்

மனிதனின் பலவீனம்

மனிதனின் பலவீனம்

மனிதனின் பலவீனம்

ADDED : மே 21, 2017 12:05 PM


Google News
Latest Tamil News
*தவறுகளைப் பெரும்பேறாக கருதுங்கள். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.

*மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.

*தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.

*எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.

- விவேகானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us