ADDED : அக் 26, 2014 12:10 PM

* பெற்றுக் கொள்பவர் அல்ல. எப்போதும் கொடுத்து மகிழ்பவரே பேறு பெற்றவர்.
* உன்னைத் தவிர உலகில் வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
* மன ஒருமையுடன் பணியில் ஈடுபடும்போது அதன் பயன் அழியாச் சிறப்புடன் நிலைத்திருக்கும்.
* அழுகையே பலவீனத்தின் அறிகுறி. அது ஒருவனை அடிமைத்தனத்தில் தள்ளி விடும்.
* சுதந்திரமாகச் செயல்படுபவர்கள் தான் ஆலமரம் போல், வேகமாய் வளர்வார்கள்.
- விவேகானந்தர்