Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நேர்மை தரும் பரிசு

நேர்மை தரும் பரிசு

நேர்மை தரும் பரிசு

நேர்மை தரும் பரிசு

ADDED : நவ 04, 2015 04:11 PM


Google News
Latest Tamil News
* நேர்மையுடன் உழைத்தால் அதற்குரிய பரிசாக நீ முன்னேற்றத்தை அடைவாய்.

* கீழ்ப்படிதலை அறிந்தவனுக்கே கட்டளையிடும் அதிகாரம் உண்டு.

* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கு இருப்பது அவசியம்.

* தன்னை அடக்கப் பழகியவன் வெளியுலகில் எதற்கும் வசப்படத் தேவையிருக்காது.

* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே. வெறுப்பு கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.

* எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறும் ஆற்றல் உனக்கு இருக்கிறது.

-விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us