Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஒவ்வொன்றும் முக்கியம்

ஒவ்வொன்றும் முக்கியம்

ஒவ்வொன்றும் முக்கியம்

ஒவ்வொன்றும் முக்கியம்

ADDED : செப் 21, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
* ஒவ்வொரு கடமையும் முக்கியமானது. அதை மிக கவனமாக நேர்மையுடன் செய்து முடியுங்கள்.

* தன்னையே கட்டுப்படுத்த தெரிந்தவன் யாருக்கும் அடிமையாக மாட்டான். அவனிடம் கடவுள் தன்மை காணப்படும்.

* ஏழை, நோயாளி, அனாதை, பைத்தியக்காரன் எல்லாருமே கடவுளின் வடிவங்களே. அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.

* பிறப்பற்ற நிலையை அடைய தவம் தேவையில்லை. பிறருக்கு சேவை செய்தாலே போதும்.

* தன்னம்பிக்கை மிக முக்கியமானது. அதுவே ஒருவனுக்கு பெருமை சேர்க்கும்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us