ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

* மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். அவற்றை செய்து முடிக்க உறுதியெடு.
* இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே.
* நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உன் மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன.
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் ஒருவனைக் காப்பதோடு விடுதலை பெறவும் செய்யும்.
- விவேகானந்தர்