Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உழைப்பில் உறுதிகொள்!

உழைப்பில் உறுதிகொள்!

உழைப்பில் உறுதிகொள்!

உழைப்பில் உறுதிகொள்!

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
* நீங்கள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணத்துவமும் கொண்டவர்கள்.

* உழைப்பின் வடிவமாகத் திகழும் சிங்கத்தின் இதயம் கொண்டவனே ஆண்மகன். அவனை திருமகளும் நாடி வருவாள்.

* நான் என்னும் அகந்தை மறையும் போது தான், பெரிய வெற்றிகளை வாழ்வில் அடைய முடியும்.

* எழுந்து நின்று போராடு. ஒரு அடி கூட பின்வாங்க வேண்டாம். எது வந்தாலும் போராட்டம் தொடரட்டும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us