ADDED : செப் 11, 2014 03:09 PM

* வெற்றி தோல்வி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். முழுமையான தியாக உணர்வுடன் சேவையில் ஈடுபடு.
* நல்லவன் என்பவன் மற்றவர்களின் நன்மைக்காகவே தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறான்.
* இன்று முதல் அச்சம் அற்றவனாக இரு. அச்சத்திற்கு அப்பால் செல்ல முயற்சி செய்.
* சுயநலம், சுயநலமின்மை என்பதைத் தவிர கடவுளுக்கும், சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.
* தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உலகத்தில் இருக்கும் அச்சம் என்ற ஒன்றை விரட்டியடியுங்கள்.
- விவேகானந்தர்