Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/வாழ்த்தி மகிழுங்கள்

வாழ்த்தி மகிழுங்கள்

வாழ்த்தி மகிழுங்கள்

வாழ்த்தி மகிழுங்கள்

ADDED : ஏப் 05, 2016 12:04 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகி விட்டால் பகையுணர்வு நீங்கும்.

* நீ யார் என்று அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.

* கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரை விட மேலாக இருக்க வேண்டிய ஒழுக்கமாகும்.

* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மைக்கு வழி வகுக்கும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கோபம் வராவிட்டால் அவன் ஞானம் அடைந்ததாகப் பொருள்.

- வேதாத்ரி மகரிஷி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us