Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

ADDED : மார் 10, 2017 03:03 PM


Google News
Latest Tamil News
* மனதை தாக்கும் கொடிய நோய் கவலை. பயத்தால் தான் மனம் கவலைக்கு ஆளாகிறது. எனவே தைரியமாக இருங்கள்.

* உணர்ச்சிவசப்பட்டால் அறிவை இழந்து விடுவீர்கள். அறிவைப் பயன்படுத்தி உணர்ச்சியை அடக்குங்கள்.

* உடலை நோயின்றி பாதுகாத்தால் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் குடியிருக்கும்.

* மனம் மனிதனுக்குள் இருக்கும் விளைநிலம். அதில் நல்லெண்ணம் என்னும் விதையை விதையுங்கள்.

- வேதாத்ரி மகரிஷி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us