ADDED : மார் 11, 2016 12:03 PM

* நாம் ஒவ்வொருவரும் இந்த பரந்த உலகிற்கு நன்மையையும், அன்பையும் வழங்குவதற்காகவே வந்திருக்கிறோம்.
* வழிபடுதல் ஒரு பயிற்சி அல்ல. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டிய இயல்பான ஒன்று.
* கள்ளம் கபடமற்ற குழந்தை போல இருங்கள். உள்ளத்தில் எப்போதும் அன்பு நிறைந்து வழியட்டும்.
* ஆன்மிக வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் கீழான குணம் அகங்காரம். அதற்கு இடம் அளிப்பது கூடாது.
* நன்றி உணர்வு எழுந்து விட்டால் யார் மீதும் குறை சொல்லும் இயல்பு மறைந்து விடும்.
-ரவிசங்கர்ஜி