Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ ரவிசங்கர்ஜி/வாழ்வை எதிர்கொள்ளுங்கள்

வாழ்வை எதிர்கொள்ளுங்கள்

வாழ்வை எதிர்கொள்ளுங்கள்

வாழ்வை எதிர்கொள்ளுங்கள்

ADDED : மே 31, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* மாற்ற முடியாததை எண்ணிக் கவலைப்படுவதால் பயனில்லை. எதையும் ஏற்றுக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.

* உலகில் மிக சக்தி வாய்ந்தது அன்பு மட்டுமே. துப்பாக்கியால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்துக் காட்டும்.

* இயற்கையை நேசியுங்கள். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.

* எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுங்கள்.

* சமுதாயம் மனிதப்பண்பை இழந்து விட்டது. இதை மலரச் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.

- ரவிசங்கர்ஜி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us