ADDED : மார் 31, 2017 02:03 PM

* கடவுள் வழிபாடே மனிதனுக்கு உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
* செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகக் கருது.
* மற்றவர் உன்னை எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே.
* கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
* தியானத்தின் மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.
- ஸ்ரீஅன்னை