ADDED : டிச 01, 2015 11:12 AM

* பயனின்றி பேசும் ஒவ்வொரு சொல்லும் கூட உனக்கு ஆபத்து உண்டாக்கும்.
* தடை குறுக்கிட்டாலும், மன உறுதியுடன் லட்சியத்தை நோக்கி முன்னேறு.
* எரிச்சல் தரும் விஷயத்தைக் கூட, உனக்கு கிடைத்த பாடமாகக் கருது. புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்.
* நேர்மையாக வாழ்வதில் மகிழ்ச்சி கொண்டிரு. ஒவ்வொரு நேர்மையான செயலிலும் பரிசு உள்ளடங்கியே இருக்கிறது.
* மனதில் நம்பிக்கை இருந்தால் கடவுள் நண்பனாகவும், பாதுகாவலனாகவும் காட்சியளிப்பார்.
ஸ்ரீஅன்னை