Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/நல்லதை மட்டுமே பார்

நல்லதை மட்டுமே பார்

நல்லதை மட்டுமே பார்

நல்லதை மட்டுமே பார்

ADDED : பிப் 21, 2016 02:02 PM


Google News
Latest Tamil News
* எப்போதும் திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள். எந்த விஷயத்திலும் நல்லதை மட்டும் காண முயற்சி செய். எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.

*காலத்தை வீணாக்குவது கூடாது. பிறகு ஒரு நாள் பார்க்கலாம் என்று எதையும் தள்ளிப் போடாதே. உடனடியாக பணியில் முழு மூச்சுடன் ஈடுபடு.

* மற்றவருக்கு புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அதை முதலில் நீ பின்பற்று. அதே போல, மற்றவரைக் குறை சொல்லும் முன் உனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசித்துப் பார்.

-ஸ்ரீஅன்னை

இன்று ஸ்ரீஅன்னை பிறந்த தினம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us