Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/கற்றுக் கொண்டேயிரு!

கற்றுக் கொண்டேயிரு!

கற்றுக் கொண்டேயிரு!

கற்றுக் கொண்டேயிரு!

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
* கடவுள் ஒருவரால் மட்டுமே உனக்கு பரிபூரணமான பாதுகாப்பை வழங்க முடியும்.

* ஒரு மனிதனின் மதிப்பு, அவனுடைய மனதின் கவன சக்தியின் தன்மையைப் பொறுத்தே இருக்கிறது.

* நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து.

* ஒரு போதும் கோபம் கொள்ளாதே. பொறுமையும், அமைதியும் உன் இயல்பாகட்டும்.

* முன்னேறுவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறாய். அதனால், எப்போதும் கற்றுக் கொண்டே இரு.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us