Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/தெய்வம் தரும் பலன்

தெய்வம் தரும் பலன்

தெய்வம் தரும் பலன்

தெய்வம் தரும் பலன்

ADDED : அக் 12, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* தெய்வத்திடம் செய்யும் முறையீடு வீண் போவதில்லை. என்றாவது ஒருநாள் பலன் கிடைத்தே தீரும்.

* சிறிய லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, பெரிய லட்சியத்திற்காக முயன்று தோல்வி பெறுவது மேலானது.

* மனதை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால் வாழ்வில் அமைதியும், இனிமையும் உண்டாகி விடும்.

* முன்னேறுவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். அதற்காக நீ கற்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது.

*மவுனத்தில் தீங்கு இல்லை. பேசினால் பத்தில் ஒன்பது முறை, நீ உன் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறாய்.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us