Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நல்ல நண்பனின் அடையாளம்

நல்ல நண்பனின் அடையாளம்

நல்ல நண்பனின் அடையாளம்

நல்ல நண்பனின் அடையாளம்

ADDED : ஆக 31, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
* உங்களது தவறையும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.

* தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள், புலனின்பம் ஒரு பொழுதும் நிறைவைத் தராது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.

* மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.

* படுமோச நிலையையும் வீரமுடன் எதிர்த்து நில்லுங்கள், சிறந்தவற்றைப் பெறத் தைரியத்துடன் போராடுங்கள்.

* நல்ல நண்பன் உங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்வதோடு, உங்கள் சங்கடத்தில் பங்கும் கொள்கிறான்.

- சிவானந்தர்
(நாளை சிவானந்தர் பிறந்த தினம்)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us