Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
* தேவையற்ற பேச்சைத் தவிருங்கள். அளவுடன் பேச முயலுங்கள்.

* பிறரைக் குறை சொல்வது என்பது ஒருவரைத் திட்டுவதற்குச் சமமானது.

* மனதை தூய்மையாக வைத்திருங்கள். ஏனென்றால் மனமே எண்ணத்தின் உற்பத்தி ஸ்தானமாக இருக்கிறது.

* தோல்வியைக் கண்டு ஒருபோதும் துவளாதீர்கள். தன்னம்பிக்கையுடன் எப்போதும் முயற்சித்தால் வெற்றி பெறுவது உறுதி.

* மற்றவருக்கு மகிழ்ச்சியைக் கொடுங்கள். அதைக் கண்டு நீங்களும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

- சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us