ADDED : பிப் 10, 2014 02:02 PM

* முதலில் மனதிற்குள் எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். பிறகு செயல் என்னும் விதை மரமாக முளைக்கும்.
* தனக்கென வாழாது பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.
* இந்த உலகம் ஒரு சத்திரம். நீங்கள் அதில் தங்கியிருக்கும் ஒரு பயணி என்பதை மறந்து விடாதீர்கள்.
* கடவுளைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. கடவுளில் வாழ்வதே உண்மையான சமய வாழ்வாகும்.
* நன்றியுணர்வுடன் இருங்கள். நல்லதை மட்டும் காண முயலுங்கள்.
- சிவானந்தர்