Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/கொடுத்து மகிழுங்கள்

கொடுத்து மகிழுங்கள்

கொடுத்து மகிழுங்கள்

கொடுத்து மகிழுங்கள்

ADDED : மே 21, 2017 12:05 PM


Google News
Latest Tamil News
*மரங்கள் கனிகளை வாரி வழங்குவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

*உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் மட்டுமே இருக்கிறார்.

*கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

*இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்திருப்பதில்லை.

- ஷீரடி பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us