Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/சாந்தமாகப் பேசலாமே!

சாந்தமாகப் பேசலாமே!

சாந்தமாகப் பேசலாமே!

சாந்தமாகப் பேசலாமே!

ADDED : மே 20, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* பிச்சை எடுப்பவன் மீது கோபம் கொள்ள வேண்டாம். முடிந்தால் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் சாந்தமாகப் பேசி அனுப்பி விடுங்கள்.

* பொன்னையும் பொருளையும் விரும்புவது விவேகம் ஆகாது. கடவுளின் திருவடியைச் சிந்திப்பதே விவேகம்.

* மனதில் நல்லதைச் சிந்திக்காமல், வெறும் தத்துவக் கருத்துக்களை பிறருடன் விவாதம் செய்வதால் யாருக்கும் பயனில்லை.

* காவியுடை தரித்து காட்டில் போய் அமர்ந்தாலும், பிறவி பெருங்கடலில் இருந்து தப்ப முடியாது.

- ஷீரடிபாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us