Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

ADDED : ஆக 10, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* பொறுமையுடன் தினமும் பிரார்த்தனை செய்பவன் இறையருளுக்கு தன்னை பாத்திரமாக்கிக் கொள்கிறான்.

* முயற்சியுடன் செல்வத்தை தேடுவது போல, நல்ல செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தையும் தேடுங்கள்.

* கல்லிலே கடவுளைக் காணுங்கள். கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.

* உலகில் விலை உயர்ந்த பொருள் காலம் மட்டுமே. வாழ்வில் ஒரு நொடியைக் கூட வீணாக்காதீர்கள்.

* ஆணவம் தலை தூக்கினால், கண்ணிருந்தும் ஒருவன் பார்வை இழந்ததற்குச் சமமானவனே.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us