ADDED : மே 31, 2016 03:05 PM

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த மனிதன்.
* உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் உயர்வாகவே கருது.
* தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைய நேரிடும்.
* காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டு கூட கசக்கும். அது போல தீயவர்களுக்கு கடவுளின் நாமம் கூட கசக்கவே செய்யும்.
- சாய்பாபா