Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/எல்லாம் தெரிந்தவர் இல்லை

எல்லாம் தெரிந்தவர் இல்லை

எல்லாம் தெரிந்தவர் இல்லை

எல்லாம் தெரிந்தவர் இல்லை

ADDED : ஜூன் 29, 2015 11:06 AM


Google News
Latest Tamil News
* பிறர் கூறும் பாராட்டு மொழிக்காக ஏங்குவதும், பழிச் சொல்லுக்காக வருந்துவதும் உயர்ந்த பண்புகள் அல்ல.

* எல்லாம் தெரிந்தவர் என்று ஒருவர் உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கவே செய்யும்.

* கடமையே கடவுள். அதற்காகப் பணியாற்றுவதே வழிபாடு. வாழ்வில் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் கடமையாற்றுங்கள்.

* கடவுளை மனக்கண் முன் நிறுத்தி, அன்புடன் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்காக அவர் செவி சாய்ப்பார்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us