ADDED : செப் 19, 2014 05:09 PM

* புத்தக அறிவு மட்டும் போதாது. அனுபவ அறிவைத் தேடுங்கள். அதுவே முன்னேற்றத்தை தரும்.
* இயற்கை அன்னையை மதியுங்கள். அதைப் பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு வழங்க வேண்டியது நம் கடமை.
* செல்லும் இடம் எல்லாம் அன்புப் பயிரை விதையுங்கள். உங்களால் இந்த உலகம் அன்பு மயமாகட்டும்.
* கோபத்தில் எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். கோபம், பதட்டம், வேகம் மூன்றும் சேர்ந்தால் மனக்குழப்பமே மிஞ்சும்.
- சாய்பாபா