ADDED : ஏப் 30, 2013 11:04 AM

* உங்கள் மனதை மலராக்கிக் கொள்ளுங்கள். அதிலிருந்து நறுமணம் நாலாபுறமும் மவுனமாகப் பரவட்டும்.
* கண்ணை இமை காப்பது போல கடவுள் நம்மை எந்நேரமும் காத்தருள்கிறார் என்பதை பூரணமாக நம்புங்கள்.
* அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது.
* 'தான்' என்னும் எண்ணம் கடவுளைச் சரணாகதி அடைவதற்கு மிகப் பெரிய தடையாகும்.
* மவுனமாக இருப்பது நல்லது. ஒரேயடியாக அது முடியாவிட்டாலும், பேச்சில் நிதானத்தையாவது பின்பற்றுங்கள்.
* சிதறிக்கிடக்கும் மனதை ஒருமுகப்படுத்தும் சக்தி தியானத்திற்கு உண்டு. அலைபாயும் மனம் தியானத்தால் கட்டுப்படும்.
* நல்ல செயல்களை இன்றே செய்யத் தொடங்குங்கள். கடவுளின் அருளால் தக்க சமயத்தில் தேவையான உதவிகள் நிச்சயம் கிடைக்கும்.
* எந்த விஷயமும் காய் நிலையிலேயே இருப்பதில்லை. பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் காயும் ஒருநாள் கனிந்துவிடும்.
- சாய்பாபா