Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

ADDED : பிப் 12, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
*சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதித்து வாழ்ந்தால் உலகமே ஆனந்தமாக இருக்கும்.

*ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.

* பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.

* பிறவி என்னும் நீண்ட பயணத்தில் உடல் என்பது தற்காலிகமாகத் தங்கும் விடுதியாகும்.

* கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே வழிபாடு. வழிபாட்டால் மனம் துாய்மை பெறுகிறது.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us