Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/லாபகரமான முதலீடு

லாபகரமான முதலீடு

லாபகரமான முதலீடு

லாபகரமான முதலீடு

ADDED : மே 02, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
* அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு முதல் போடுகிறோமோ அதற்கேற்ப லாபமும் அதில் அதிகமாக கிடைக்கும்.

* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.

* அறிவும் மானமும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே தான் இருக்கும்.

* தர்மம் செய்வதால் நல்வாழ்வு அமைவதோடு வாழ்வின் இறுதிக்காலம் நிம்மதியாக அமையும்.

* சுயஅறிவு இல்லாதவனுக்கு சொல்லப்படும் அறிவுரை ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்பியது போலாகும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us