Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உடலைப் பேணுங்கள்

உடலைப் பேணுங்கள்

உடலைப் பேணுங்கள்

உடலைப் பேணுங்கள்

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
* உடம்பை, கடவுள் குடியிருக்கும் கோவிலாகக் கருதுங்கள். எப்போதும் அதன் துாய்மையைப் பேணிக் காத்திடுங்கள்.

* இனிமை இல்லாத உண்மை, இனிமையான பொய் இரண்டுக்கும் வாழ்வில் இடம் அளிக்காதீர்கள்.

* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். கணப்பொழுதும் நாம் அவரை விட்டு விலகி இருக்க முடியாது.

* எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் இன்ப துன்பம் இரண்டும் இணைந்தே இருக்கிறது.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us