ADDED : டிச 06, 2015 12:12 PM

* எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு, அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதே சிறந்த நாகரிகம்.
* இன்பத்தில் கடவுளை சிந்திக்காமல், துன்பத்தில் மட்டும் அவரைத் தேடுவது வேடிக்கையானது.
* வாழ்வில் அமைதி பெற இன்பம், துன்பம் இரண்டையும் கடவுளிடம் அர்ப்பணித்து விடுங்கள்.
* உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் நல்ல உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
* அகங்கார எண்ணம் அகல வேண்டுமானால், சுயநலம் இன்றி அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
சாய்பாபா