ADDED : ஜன 26, 2016 03:01 PM

* தனக்கென ஒரு பழத்தைக் கூட கனிமரம் வைத்துக் கொள்வதில்லை. மனிதனும் பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
* உடல் தூய்மையை விட மனத் துாய்மையே அவசியமானது. இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்பு.
* பிறரின் இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள். மற்றவர் துன்பத்தில் பங்கேற்று உதவி செய்.
* பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.
* கன்று வளரும் போதே கொம்பும் வளர்ந்து விடுகிறது. செல்வம் சேரும் போதே மனிதனுக்கு செருக்கும் வந்து விடுகிறது.
-சாய்பாபா