ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

* மற்றவரின் குறைகளைக் காணும் சமயத்தில் பெருந்தன்மையுடன் மன்னிக்கவும், மறக்கவும் செய்யுங்கள்.
* காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னை திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் போனால் திரும்புவதில்லை.
* கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது. வாழ்நாளில் வினாடி நேரத்தையும் வீணாக்கக் கூடாது.
* கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.
- சாய்பாபா