Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இது அரிய வாய்ப்பு

இது அரிய வாய்ப்பு

இது அரிய வாய்ப்பு

இது அரிய வாய்ப்பு

ADDED : ஏப் 11, 2014 03:04 PM


Google News
Latest Tamil News
* தன்னைத் தாழ்த்திக் கொள்ள முன் வருபவனே, தலைமை ஏற்கும் தகுதியை பெறுகிறான்.

* சேவை செய்வதில் சுயநலம் சிறிதும் இருக்கக் கூடாது. தன்னலம் இல்லாதவன் கடவுளுக்கே சேவை செய்கிறான்.

* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உண்மையைப் பின்பற்றுங்கள்.

* மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் கூட போகலாம். அரிதான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us