ADDED : ஜூன் 15, 2015 11:06 AM

* தேனும், கடல் நீருமாக ஆன்மிகமும், உலக ஆசைகளும் தற்காலத்தில் மனித வாழ்வில் கலந்து கொண்டிருக்கிறது.
* புத்தியில்லாத முட்டாள், மூக்கில்லாத முகமாக விகாரமாக காட்சியளிப்பான்.
* சிந்தித்ததை எல்லாம் பேச வேண்டாம். யோசித்து தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுங்கள்.
* மனிதனைத் தாக்கும் ஆயுதம் போன்றது நாக்கு. நாக்கினால் உண்டான காயம் எளிதில் ஆறுவதில்லை.
* உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ள வேண்டாம்.
* ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கு ஏற்றுவது போல, அன்பு ஜோதி விரிந்து கொண்டே செல்லட்டும்.
-சாய்பாபா