ADDED : ஜன 19, 2014 04:01 PM

* உணவும், உடையும் சுத்தமாக இருப்பது அவசியம். அதுபோல் மனதையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
* எண்ணத்தை ஒழுங்குபடுத்தினால் மனம் என்னும் கருவி தூய்மையாக இருக்கும்.
* நாம் கடவுள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், தந்தையான கடவுளின் அன்புப்பிணைப்பை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
* நாம் தேடிய செல்வம் நிலைத்திருக்காது. நம்மை விட்டு என்றாவது ஒருநாள் அகன்று விடும். ஆனால், செய்த தர்மத்திற்கு என்றும் அழிவில்லை.
- சாய்பாபா