Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/உங்களுக்கு நிகழ்வது சாபம் அல்ல வரம்

உங்களுக்கு நிகழ்வது சாபம் அல்ல வரம்

உங்களுக்கு நிகழ்வது சாபம் அல்ல வரம்

உங்களுக்கு நிகழ்வது சாபம் அல்ல வரம்

ADDED : ஜூலை 01, 2015 04:07 PM


Google News
Latest Tamil News
நீங்கள் எங்கிருந்தாலும், யாராய் இருந்தாலும், விருப்பத்துடன் முயன்றால், நீங்கள் கட்டுண்டிருக்கும் இயற்கை விதிகளை மீறி வளரலாம்

ஆன்மீகப் பாதையில் இருப்பதென்பது கடற்பயணத்தைப் போன்றது. செல்லும் திசையில் சிறிதளவு பிசகினாலும், காலப் போக்கில் துவங்கிய இடத்திற்கே வந்து விடுவீர்கள்.

உங்களுக்கு நிகழ்வதையெல்லாம் ஒரு சாபம் என நினைத்து அவதிப்படலாம் அல்லது ஒரு வரமாக நினைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதையும் நிகழ்வதற்காக காத்திருக்காதீர்கள், அதனை நிகழ செய்யுங்கள்.

சத்குரு




      Our Apps Available On




      Dinamalar

      Follow us